மட்டக்களப்பு காந்தி ஸ்டார் விளையாட்டு கழகம் நடாத்தும் நாக் அவுட் முறையிலான அணிக்கு 09 கொண்ட 07 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து
கிரிக்கெட் சுற்று போட்டி எதிர்வரும் 4,5 (04,05/07/2015)ஆகிய தினங்களில் இடம்பெற உள்ளது. செங்கலடி பிரிவுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான போட்டிகள் அனைத்தும் செங்கலடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற உள்ளது.- அனுமதி கட்டணம் - 1500.00 ரூபா
- முற்பணமாக செலுத்தி பதிவு செய்வது கட்டாயம் ஆகும்.
- பதிவுகளை முன்கூட்டியே செய்வது சிறந்தது.
மேலதிக விபரங்களுக்கு : 077-4452117/ 075-6750180

No comments:
Post a Comment