கிழக்கில் மிகவும் பிரசித்து பெற்ற வந்தாறுமூலை மஹா விஷ்ணு ஆலய வருடாந்த உற்சவத்தின் ஒரு நிகழ்வான உரி உடைக்கும் நிகழ்வு நேற்று வந்தாறுமூலை
மஹா விஷ்ணு ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது. கண்ண பிரான் வெண்ணை திருடி உண்ணும் நிகழ்வு சிறப்பாக சித்தரிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment