W3C Web Resources



Thursday, June 11, 2015

ரகசியத் தகவல்களை களவாடும் போலிக் கைப்பேசிகள்

போலியாக தயாரிக்கப்படும் கைப்பேசிகள் அதன் பயனர்களால் மேற்கொள்ளப்படும் தொலைபேசி அழைப்புக்கள்
உட்பட ஏனைய தரவுகளையும் களவாடுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இவ்வாறு திருடப்படும் அழைப்புக்கள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் என்பன Stingrays எனும் தொழில்நுட்பம் மூலம் தொலைபேசி கோபுரங்களினூடு பரிமாற்றப்படும் சமிக்ஞைகளை பயன்படுத்தி அவதானிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த எச்சரிக்கையினை லண்டன் பொலிசார் முதன் முறையாக வெளியிட்டுள்ளனர்.எனினும் IMSI எனப்படும் (International Mobile Subscriber Odentity) மூலம் இவ்வாறான கைப்பேசிகளை இனம்கண்டு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment