W3C Web Resources



Thursday, June 11, 2015

பாகிஸ்தானுடன் மோதல்: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

பாகிஸ்தான் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒருநாள், இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில்
விளையாடுகிறது.
இதில் முதலாவது டெஸ்ட் போட்டி காலேவில் வருகின்ற 17ம் திகதி தொடங்குகிறது. இதற்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

16 வீரர்களை கொண்ட டெஸ்ட் அணி:-
அஞ்சலோ மேத்யூஸ் (அணித்தலைவர்), லஹிரு திரிமன்னே, கவுஷ்ஹால் சில்வா, திமுத் கருணாரட்ன, குமார் சங்கக்காரா, தினேஷ் சந்திமால், கிருத்துவான் வித்தானகே, ஜெஹான் முபாரக், குஷால் பெரேரா, ரங்கன ஹேரத், தில்ருவான் பெரேரா, தரிந்து கவுஷ்ஹால், நுவான் பிரதீப், தமிங்க பிரசாத், துஷ்மந்த சமிரா, சுரங்க லக்மால்

No comments:

Post a Comment