கொம்மாதுறை தீவு பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் நான்காம் நாளாகிய இன்று சுவாமி வீதி வலம் வரும் உற்சவம் இடம்பெற்றது. ஆலயத்தில் இருந்து சுவாமி எழுந்தருளி கொம்மாதுறை வாழ் அடியார்களுக்கு அருள் பாலித்தார். எதிர் வரும் சனிக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் இனிதே நிறைவடைய உள்ளது.



No comments:
Post a Comment