W3C Web Resources



Saturday, June 13, 2015

மெதடிஸ்த திருச்சபையின் வருடாந்த ஒன்று கூடல் - 2015


இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் 52 வது வடக்கு கிழக்கு திருமாவட்ட அவைத்தொடர் செங்கலடி மெதடிஸ்த திருச்சபையில்
அருட்திரு.S.டெரன்ஸ் அவர்களின் தலைமையில் 12,13 ஆகிய தினங்களில்இடம்பெற்றது. இதில் வடக்கு கிழக்கு மெதடிஸ்த திருச்சபைகளை சேர்ந்த திருப்பேரவைத் தலைவர், திருப்பேரவை செயலாளர், திருமாவட்ட அவைகுருமார்கள், பேராளர்கள் கலந்து கொண்டனர். இவ் ஒன்று கூடலில் மெதடிஸ்த திருச்சபைகள் எதிர்கொள்ளும் சவால்கள், திருச்சபைகளை ஒழுங்கமைத்தல், சமூக பிரச்சினைகள் பற்றியும் ஆராயப்பட்டது. ஒன்று கூடலை அடுத்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. மதுஒழிப்பு மற்றும் பாலியல் துஸ்பிரயோகத்தை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன. 

No comments:

Post a Comment