ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டி (யூலை 10, 12, 14), இரண்டு ‘டி–20’ போட்டிகளில் (யூலை 17, 19) பங்கேற்கிறது.
இதற்கான இந்திய அணி
நேற்று டெல்லியில் சந்தீப் படேல் தலைமையில் நடந்த தெரிவுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதில் புதிய அணித்தலைவராக ரஹானே தெரிவு செய்யப்பட்டுள்ளார். அணித்தலைவர் டோனி, கோஹ்லி, ரோஹித் சர்மா, அஷ்வின் மற்றும் ரெய்னா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

தவிர, ஷிகர் தவான், உமேஷ் யாதவிற்கும் ஓய்வு கிடைத்தது. மேலும், ஹர்பஜன் சிங் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பினார்.
வீரர்கள் விவரம் வருமாறு:-
ரஹானே, முரளி விஜய், அம்பதி ராயுடு, மனோஜ், கெடர், ராபின் உத்தப்பா, மனிஷ் திவாரி, ஹர்பஜன் சிங், அக்ஷர் படேல், கர்ண், தவால், பின்னி, புவனேஷ்வர் குமார், மொகித், சந்தீப்.

No comments:
Post a Comment