W3C Web Resources



Monday, June 29, 2015

iPhone 7 கைப்பேசி இப்படித்தான் இருக்குமாம்?


அப்பிள் நிறுவனம் இறுதியாக அறிமுகம் செய்த iPhone 6 மற்றும் iPhone 6 Plus ஆகிய ஸ்மார்ட் கைப்பேசிகள் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.எனினும் அப்பிள் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் தனது புதிய வடிவிலமைந்து iPhone கைப்பேசிகளை அறிமுகம் செய்துவருகின்ற நிலையில்
இவ்வருடமும் செப்டெம்பர் மாதம் iPhone 7 கைப்பேசியினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் இது தொடர்பான தகவல்களை அப்பிள் நிறுவனம் உத்தியோபூர்வமாக வெளியிடாத நிலையிலும் iPhone 7 கைப்பேசிகளின் வடிவம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இக்கைப்பேசியில் இரு வில்லைகளை உடைய DSLR கமெரா மற்றும் தொடுகை தொழில்நுட்பத்தினைக் கொண்ட Home பொத்தான் என்பவற்றினைக் கொண்டிருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment