W3C Web Resources



Tuesday, August 5, 2014

WHATSAPP MESSENGER பீட்டா பதிப்பு வெளியீடு


பல்வேறு குறுஞ்செய்தி சேவையை வழங்குனர்களுள் Whats App பிரபல்யமானதாக விளங்குகின்றது.தற்போது இச்சேவையினை அன்ரோயிட் இயங்குதளங்களைக் கொண்ட மொபைல் சாதனங்களில் பெற்றுக்கொள்வதற்காக Whats App Messenger எனும் அப்பிளிக்கேஷனின் பீட்டா பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.விசேடமாக Android Wear எனும் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தில் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த அப்பிளிக்கேஷன் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தற்போது Whats App சேவையினை 500,000,000 பயனர்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகின்றமை குறி்ப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment