W3C Web Resources



Tuesday, August 5, 2014

SAMSUNG GALAXY ALPHA ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான புதிய தகவல்கள்

சம்சுங் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யவுள்ள Galaxy Alpha எனும் ஸ்மார்ட் கைப்பேசியின் புகைப்படங்கள் உட்பட அதன் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன்படி 4.7 அங்குல அளவுடைதும், 1280 x 720 Pixel Resolution உடையதுமான இக்கைப்பேசியானது Octa-Core Exynos 5 Processor, 2GB RAM, ஆகியவற்றுடன் 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2.1 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களுக்கான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளது.
மேலும் Android 4.4.2 KitKat இயங்குதளத்தினைக் கொண்ட இக்கைப்பேசி அடுத்த வாரம் அளவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதன் விலையானது 549 பவுண்ட்ஸ்களாக காணப்படுகின்றது.

No comments:

Post a Comment