கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்துவரும் படம் 'லிங்கா'. ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி அன்று உலகம் முழுவதும் 'லிங்கா' படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
அதேவேளையில் விது வினோத், மற்றும் யுடிவி தயாரிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர் கான் நடித்துவரும் 'பிகே' படம் டிசம்பர் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

No comments:
Post a Comment