இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 451 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்துள்ளது. அதிக பட்சமாக யூனிஸ் கான்177 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் தில்ருவான் பெரேரா 5 விக்கட்டுகளை கைப்பற்றினர். இலங்கை அணி சற்று முன்னர் வரை 1 விக்கட் இழப்புக்கு 32 ஓட்டங்களை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment