2014 AUGUST 07
Xiaomi நிறுவனம் கடந்த மாதம் தனது Xiaomi Mi4 எனும் புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில் தற்போது Redmi Note Phable இனை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது.
162 டொலர்கள் பெறுமதியான இந்த பேப்லட் ஆனது 5.5 அங்குல அளவு, 720p HD தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் Qualcomm Snapdragon 400 1.6GHz Processor, 2GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.இவை தவிர 4G தொழில்நுட்பம், 13 மெகாபிக்சல்கள் உடைய கமெரா, 5 மெகாபிக்சல்கள் உடைய கமெரா, 3100mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன. இச்சாதனத்தில் 132 Mbps எனும் வேகத்தில் தரவிறக்கம் செய்யக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

No comments:
Post a Comment