விண்டோஸ் போன்களுக்கான BBM அப்பிளிக்கேஷன் அறிமுகம்
Windows Phone இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான BBM அப்பிளிக்கேஷனை பிளாக்பெரி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த அப்பிளிக்கேஷன் ஆனது Windows Phone 8 மற்றும் Windows Phone 8.1 ஆகிய இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாக இருப்பதுடன் Windows Phone Store தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
சட்டிங், புகைப்படங்களை பரிமாறிக்கொள்ளல், குரல்வழித் தகவல்கள் ஆகியவை உட்பட பல அம்சங்களைக்கொண்டு இந்த அப்பிளிக்கேஷன் Android, iOS சாதனங்களுக்காக ஏற்கணவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment