W3C Web Resources

Friday, August 1, 2014

கொம்மாதுறை அருள் மிகு பத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்.

கொம்மாதுறை அருள் மிகு பத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்.

வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளிக்கும் கொம்மாதுறை அருள் மிகு  ஸ்ரீ பத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 10ம் திகதி இனிதே நிறைவடைய உள்ளது.

No comments:

Post a Comment