W3C Web Resources



Sunday, July 13, 2014

செங்கலடியில் ஆர்ப்பாட்டம் 


 செங்கலடியில் செங்கலடி வர்த்தக சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது. ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு. உதயஸ்ரீதர் அவர்களை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை அடைப்பு போராட்டம் மற்றும், பொது மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் .







No comments:

Post a Comment