W3C Web Resources



Friday, July 11, 2014

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆய்வு கூட கட்டிட அடிக்கல் நாட்டு வைபவம் 


வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆய்வு கூட கட்டிட அடிக்கல்  11.07.2014 காலை 11.00 மணி அளவில் மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களினால் நடப்பட்டது. இந் நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர், பாடசாலை அதிபர், ஒப்பந்த காரர், மற்றும் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 




























No comments:

Post a Comment