W3C Web Resources



Sunday, July 13, 2014

பலத்த காற்றுடன் கூடிய காலநிலை


கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது. காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

No comments:

Post a Comment