W3C Web Resources



Friday, July 25, 2014

யானை தாக்கி வயோதிபர் பலி 

 

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பலாச்சோலை கிராமத்தில் இன்று காலை யானை தாக்கியதில் க. நடராஜா (வயது 61) என்ற வயோதிபர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்க ப்பட்டுள்ளனர். இதனால் இப் பிரதேசங்களில் பதற்றம் நிலவி வருகின்றது.

No comments:

Post a Comment