ரதி திரைப்பட விழாவில் அப்பா குறுந்திரை படத்திற்கு இரண்டு விருதுகள்.
கொழும்பில் இடம்பெற்ற ரதி திரைப்பட விருது வழங்கும் விழாவில் "அப்பா" குறுந்திரை படத்திற்கு சிறந்த குறுந்திரை படத்திற்கான விருதும் "அப்பா" குறுந்திரை படத்தின் பட தொகுப்பாளர் துசாந்த் ற்கு சிறந்த பட தொகுப்பாளர் (எடிட்டர்) விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.




No comments:
Post a Comment