W3C Web Resources



Monday, July 28, 2014

வெற்றி பெறுமா இலங்கை அணி? 

கொழும்பு S.S.C மைதானத்தில் இடம்பெற்று வரும் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான இன்று 369 என்ற வெற்றி இலக்குடன் விளையாடி வரும் தென் ஆப்ரிக்கா அணி சற்று முன்னர் வரை 76 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து விளையாடி வருகின்றது. இன்னும் வெற்றி பெறுவதற்கு 293 ஓட்டங்களை பெற வேண்டும். இன்னும் 7 விக்கட்டுகளை வீழ்த்தினால் போட்டியை வெற்றி பெற்று தொடரை சமநிலை படுத்தும் முனைப்பில் இலங்கை அணி களத்தடுப்பில் உள்ளது. போட்டியை சமநிலையில் முடிக்கும் நோக்கில் தென் ஆப்ரிக்கா அணி விளையாடி வருகின்றது.



No comments:

Post a Comment