இலங்கை - பாகிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்.
இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி முதல் ஆகஸ்ட் 30ம் திகதி வரை இலங்கையில் இடம்பெற உள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் இடம்பெற உள்ளன.


No comments:
Post a Comment