W3C Web Resources



Tuesday, July 29, 2014

கேட்­­­ருக்கு கேட்ட வரம் கொடுக்கும் நொச்­சி­முனை அருள்­மிகு பேச்சி அம்மன்!!

மட்டக்களப்பு கல்­லடி உப்­போடை, நொச்­சி­முனை அடி­யார்­­ளுக்கு அருள்­பா­லிக்­கின்ற அருள்­மிகு ஸ்ரீ பேச்­சி­யம்மன் ஆல­யத்தின் வரு­டாந்த உற்­சவம் 27 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை கதவு திறத்தல், கும்பம் வைத்தல் நிகழ்­வுடன் ஆரம்­­மா­கியது.

தொடர்ந்து எதிர்­வரும் மூன்றாம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை வரை இடம்­பெறும் சடங்­கு­­ளை­­டுத்து எதிர்­வரும் 4 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை மாலை கல்­லடி கடலில் கும்பல் சொரிதல் நிகழ்­வுடன் வரு­டாந்த உற்­சவம் நிறை­வு­ பெ­று­கி­றது.









No comments:

Post a Comment