W3C Web Resources



Monday, July 28, 2014

சொந்த மண்ணில் தொடரை இழந்தது இலங்கை அணி



தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1:0 என்ற கணக்கில் இலங்கை அணி இழந்துள்ளது. கொழும்பு S.S.C மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் டெஸ்ட் தர வரிசையில் முதல் இடத்தை பெற முடியும் என்ற நோக்கில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய தென் ஆப்ரிக்கா அணிக்கு இப் போட்டி சமநிலையில் முடிவடைந்ததன் மூலம் அவ் வாய்ப்பு கிட்டவில்லை. இருப்பினும் தொடரை 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. போட்டியின் சிறந்த வீரராக Mahela Jeyawardne வும் தொடரின் சிறந்த வீரராக Dilruwan Perera வும் தெரிவு செய்யப்பட்டனர்.




No comments:

Post a Comment