W3C Web Resources



Thursday, June 25, 2015

பன்குடாவெளி ஸ்ரீ சிவமுத்துமாரியம்பாள் ஆலய வருடாந்த சக்தி விழா!

கிழக்கு இலங்கையில் மீனினம் சிந்து பாடும் மட்டு மாநகரில் செங்கலடி பதுளை வீதியில் அமைந்துள்ள பன்குடாவெளி ஸ்ரீ சிவமுத்துமாரியம்பாள்  ஆலய வருடாந்த சக்தி விழா நாளை
25.06.2015 வியாழக்கிழமை பந்தக்கால் நாட்டி மண்டபம் காவல் செய்யும் நிகழ்வுடன் ஆரம்பமாகி எதிர்வரும் 01.07.2015 புதன்கிழமை தீ மிதிப்பு நிகழ்வுகளுடன் அம்பாளின் வருடாந்த சக்தி விழா இனிதே நிறைவு பெற உள்ளது.

No comments:

Post a Comment