அப்போது 800 டன் கடத்தல் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த இறைச்சிகள் 1970 ஆம் ஆண்டுகளில், வியட்நாம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து சீனாவுக்கு பன்றி, கோழி இறைச்சிகள் கடத்தல்காரர்களால் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனை பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து சீன நாட்டினர் விற்று வருகின்றனர்.பெரும்பாலும் அங்குள்ள ஹுனான் பகுதியில் கடத்தல் இறைச்சிகள் விற்கப்பட்டு வருகிறது, இதுதொடர்பாக சீன நிர்வாகம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment