W3C Web Resources



Monday, June 29, 2015

இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் அஜித்- ஹீரோ யார் தெரியுமா?

அஜித் தற்போது இயக்குனர் என்ற புது அவதாரம் எடுக்கவுள்ளார், இதுநாள் வரை நடிகர், கார் ரேஸர் என பயணித்த இவருக்கு படம் இயக்குவதில் ஒரு விருப்பம் வந்துள்ளதாம்.
ஆனால்,
வெள்ளித்திரை படமில்லை, குறும்படம் தான் இயக்கவுள்ளாராம், இப்படத்தின் ஹீரோ வேறு யாரும் இல்லை, வீரம் படத்தில் அஜித் வீட்டின் வேலைக்காரானாக நடித்த அப்புக்குட்டி தானாம்.
தல-56 இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் இந்த வேலைகளை முடிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளாராம். 5டி கேமராவில் இக்குறும்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment