W3C Web Resources



Sunday, June 28, 2015

தவறுதலாக அனுப்பிய மின்னஞ்சலை மீளப்பெற புதிய வசதி

மின்னஞ்சல் என்பது மனித வாழ்வில் இன்றியமையாததாக மாறிவிட்டது. இவ்வாறான மின்னஞ்சல் சேவையை வழங்குவதில் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் முதல்வனாக விளங்குகின்றது.
இந் நிறுவனமானது
காலத்திற்கு காலம் பயனர்களின் தேவைகள் கருதி பல புதிய வசதிகளை வழங்கி வருகின்றது.இந்நிலையில் தற்போது தவறுதலான நபருக்கு அனுப்பிய மின்னஞ்சலை மீளப்பெற்றுக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இவ்வாறானதொரு வசதியினை வழங்குவதற்கு கடந்த காலத்திலிருந்தே பரிசீலித்து வந்த கூகுள் நிறுவனம் Undo Send எனும் குறித்த வசதியினை பயனர்களுக்காக வழங்கியுள்ளதாக கடந்த திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment