கிழக்கிலங்கையில் பிரசித்து பெற்ற ஏறாவூர் 5ம் குறிச்சி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 55 வது வருடாந்த உற்சவம் எதிர்வரும் 23.06.2015 (செவ்வாய் கிழமை)அன்று..........
சேனைக்குடியிருப்பு செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்து மடைப்பெட்டி எடுக்கும் நிகழ்வுடன் ஆரம்பமாகி 01.07.2015 (புதன்கிழமை)அன்று பள்ளயம் இடம்பெற்று பூசை நிகழ்வுகளும் வழிபாடுகளும் இடம்பெற்ற பின்னர் ஏறாவூர் 5ம் குறிச்சி வாழ் பொது மக்கள் இணைந்து வழங்கும் அன்னதான நிகழ்வுகளுடன் ஆலய வருடாந்த உற்சவம் இனிதே நிறைவு பெற உள்ளது.

No comments:
Post a Comment