W3C Web Resources



Monday, June 22, 2015

ஏறாவூர் 4ம் குறிச்சி ஸ்ரீ வடபத்திர காளியம்மன் பேராலய திருச்சடங்கு பெருவிழா

கிழக்கிலங்கையில் பிரசித்து பெற்ற ஏறாவூர் 4ம்  குறிச்சி ஸ்ரீ வடபத்திர காளியம்மன் பேராலய திருச்சடங்கு பெருவிழா 23.06.2015 நாளை செவ்வாய் கிழமை அம்பாளை எழுந்தருளச் செய்தல் நிகழ்வுடன் ஆரம்பமாகி எதிர்வரும் 05.07.2015 அன்று காத்தான்மார்களுக்கு சர்க்கரை அமுது வழங்கல் நிகழ்வுகளோடு இனிதே நிறைவு பெற உள்ளது.

No comments:

Post a Comment