பேஸ்புக் நிறுவனமானது அன்ரோயிட் சாதனங்களுக்கான Facebook Messenger அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது.பிரதானமாக Android Wear ஸ்மார்ட் கடிகாரத்தினை இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷனில் குரல் வழி பதில்கள், அறிவிப்புக்களை விடுக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயனர்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படும் இப்புதிய பதிப்பினை அன்ரோயிட் சாதனங்களுக்காக கூகுள் பிளே ஸ்டோர் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

No comments:
Post a Comment