ஏறாவூர் பற்று பிரதேச செயலாளராக திரு. உதயஸ்ரீதர் மீள் நியமனம்
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளராக திரு. உதயஸ்ரீதர் மீள நியமிக்க பட்டுள்ளார். திரு. உதயஸ்ரீதர் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த சந்தர்ப்பத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடு பட்டதால் அவர் மீளவும் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளராக நேற்று கடமையை பொறுப்பு ஏற்றார்.
No comments:
Post a Comment