W3C Web Resources



Tuesday, July 15, 2014

ஏறாவூர் பற்றுக்கு புதிய பிரதேச செயலாளர் நியமனம்


ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக             திரு. எம். தயாபரன் அவர்கள் இன்று பதவி ஏற்றார். ஏறாவூர் பற்று பிரதேச செயலாளராக இருந்த திரு. உதயஸ்ரீதர் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டமையால்  அந்த பதவிக்கு திரு. எம். தயாபரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். திரு. உதயஸ்ரீதர் அவர்களை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கடை அடைப்பு, மற்றும் மக்கள் போராட்டம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment