W3C Web Resources



Saturday, June 27, 2015

புனித மைக்கல் கல்லூரி வெற்றி!

புனித மைக்கல் கல்லூரிக்கும் மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் இடையிலான பாடுமீன் சமர் கிரிக்கெட் போட்டியில்
புனித மைக்கல் கல்லூரி வெற்றி பெற்றது.முதலில் துடுப்படுத்தாடிய மெதடிஸ்த மத்திய கல்லூரி 37 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 168 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்படுத்தாடிய புனித மைக்கல் கல்லூரி 8 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

No comments:

Post a Comment