வந்தாறுமூலை விஷ்ணு மஹா வித்தியலத்தில் நடைபெற்று வருகின்ற கண்ணகி கலை இலக்கிய விழாவின் ஆரம்ப நாளின் முதல் நிகழ்வான பண்பாட்டுபவனி நிகழ்வு ஆறுமுகத்தான்குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் இருந்து வந்தாறுமூலை
நோக்கி வந்து கொண்டு இருந்த போது கொம்மாதுறை விஞ்ஞான போதனா நிலையத்தின் (S.S.C) ஏற்பாட்டில் தாக சாந்தி நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் போதனா நிலைய ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு பண்பாட்டு பவனியில் வருகை தந்து கொண்டு இருந்தவர்களுக்கு குளிர்பானம் வழங்கினர். அத்துடன் கண்ணகி கலை இலக்கிய விழா சிறப்பாக நடைபெற தங்களது கல்வி நிலையம் சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டனர்.

No comments:
Post a Comment