W3C Web Resources



Wednesday, August 13, 2014

SAMSUNG அறிமுகம் செய்யும் GALAXY ALPHA ஸ்மாட் கைப்பேசி

சம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மாட் கைப்பேசியான Galaxy Alpha இனை அறிமுகம் செய்வது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.முற்றிலும் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட இக்கைப்பேசியானது உலோகத்தினால் ஆன வெளி அமைப்பினை உடையதாகக் காணப்படுகின்றது.
4.7 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 1.8Ghz வேகத்தில் செயற்படக்கூடிய 8 Core Processor, 1.3GHz வேகத்தில் செயற்படக்கூடிய Quad Core Processor ஆகியவற்றினை ஒருங்கே கொண்டுள்ளது.
இவை தவிர 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2.1 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

No comments:

Post a Comment