W3C Web Resources



Wednesday, July 9, 2014

சேதம் அடைந்து காணப்படும்  வீதிகள் 
செங்கலடி பிரதேச சபைக்கு உட்பட்ட கணபதி நகர்> பிள்ளையாரடி வட்டாரம்>

அம்மன்புரம் போன்ற பிரதேசங்களில் உள்ள பல வீதிகள் பல வருட காலங்களாக குன்றும் குழியுமாக காணப்படுகின்றன. இவற்றை புனரமைத்து தரும்படி உரிய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைகளை விடுத்தும் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை என பொது மக்கள் கவலையில் உள்ளனர். எனவே இந்த பிரச்சினையினை உரிய அதிகாரிகள் தங்களது மேலான கவனத்திற்கு எடுத்து இவ் வீதிகளை உடனடியாக புனரமைத்து தரும்படி கோரிக்கை விடுக்கின்றனர்.  


No comments:

Post a Comment