W3C Web Resources



Friday, July 18, 2014

கா. பொ. த சாதாரண தர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தி அடையாவிடினும் கா. பொ. த உயர்தரம் கற்க முடியும். 

 கா. பொ. த சாதாரண தர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடையாத மாணவர்களும்  கா. பொ. த உயர்தரம் கற்க முடியும் என்றும் ஆனால் இரண்டு வருடங்களுக்குள்               கா. பொ. த சாதாரண தர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடைய வேண்டும் என அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல்ல  நேற்று கொழும்பில் நடந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் தெரிவித்தார். 

No comments:

Post a Comment