W3C Web Resources



Thursday, July 31, 2014

இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி



சவுத்தாம்டனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 266 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளது




No comments:

Post a Comment